Friday, December 12, 2008

எங்கேக்கு கநினினும் சக்தியடா ...

சிவ ஷக்த்யய தூயது பவதி..
சத்யப் பிரபிவிதும்..ம.ம.ம..
நசே தேவம் தேவோனகள குசலகாச்பந்திதுமபீ..
அகச்த்மாம்..ஆராத்யாம்..
ஹரிதற விரிஞ்சாதி பிறவி.
ப்ரனம்தும் ஸ்தோதும் ம..
கதமகிர்த்த புண்யாக பிரபாவதி...ஆ.ஆ.ஆ...

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜனனி ஜனனி ஜனனி ஜனனீ..

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்..
சடை வார குழாலும் பிடி வாகனமும்..
(கோரஸ்) சடை வார குழாலும் பிடி வாகனமும்..
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..
நின்ற நாயகியே இட பாகத்திலே..
(கோரஸ்) நின்ற நாயகியே இட பாகத்திலே..
ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..
(கோரஸ்) ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..

சதுர் வேடங்களும் பஞ்ச பூதங்களும்..
ஷண்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்..
(கோரஸ்) ஷண்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்..
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்..
தொழும் பூங்கழலே மலை மாமகளே..
(கோரஸ்) தொழும் பூங்கழலே மலை மாமகளே..
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..
(கோரஸ்) அலை மாமகள் நீ கலை மாமகள் நீ...
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் கரிணி நீ..பரிபூரணி நீ..

ஸ்வர்ண ரேகையுடன் சுயம் ஆகி வந்த..
லிங்க ரூபிணியே..மூகம்பிகையே..
(கோரஸ்) லிங்க ரூபிணியே..மூகம்பிகையே..
ஸ்வர்ண ரேகையுடன் சுயம் ஆகி வந்த..
லிங்க ரூஊபினியே..மூகாஆம்பிகையே..
(கோரஸ்) லிங்க ரூஒபினியே..மூகாம்பிகையே..
பல ஸ்தோத்திரங்கள்..தர்ம சாஸ்திரங்கள்..
பணிந்தேதுவதும் மணி நேத்திரங்கள்..
(கோரஸ்) பணிந்தேதுவதும் மணி நேத்திரங்கள்..
ஷக்தி பீடமும் நேஏஎ.....அஹ..எ..எ...எ..
ஷக்தி பீடமும் நீ சார்வ மோட்சமும் நீ..
(கோரஸ்) ஷக்தி பீடமும் நீ சார்வ மோட்சமும் நீ..
ஷக்தி பீடமும் நீ சார்வ மோட்சமும் நீ..
(கோரஸ்) ஷக்தி பீடமும் நீ சார்வ மோட்சமும் நீ..
ஷக்தி பீடமும் நீ.. சார்வ மோட்சமும் நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் கரிணி நீ..பரிபூரணி நீ..
ஜகத் கரிணி நீ..பரிபூரணி நீ..
ஜனனி சனி ஜகம் நீ அகம் நீ..
ஜனனீ ஜனனீ ஜனனீ ஜனனீ...
ஜனனி சனி ஜகம் நீ அகம் நீ..
ஜனனி சனி ஜகம் நீ அகம் நீ..