மண் மணமும்,மூலிகை மணமும் கலந்து வீசிம் காற்று, சுத்தமான சுனை நீர் ,பசுமையான மலை முகடு நல்ல அனுபவம் . நானும் நண்பர் கார்த்தியும் ஒரு முன் மழை காலத்தில் சென்றோம் . இரவு எழு மணிக்கு மலை அடிவாரத்தை அடைத்தோம் . முதல் மலை யின் அடிவாரத்தில் தங்க முடிவு செய்து நாலஞ்சு சாமியார்கள் உடன் சேர்ந்து அங்கேயே தூங்கிவிட்டு அதிகாலை மலையேற தொடங்க்கினோம். முதல் இரு மலைகளை கடந்து மூன்றாம் மலையில் சுனையில் சில்லென்ற சுவையான நீரை பருகி நான்காவது மலையில் சாப்பிட பாதையில் இருந்து விலகி ஒரு பறையில் அமர்த்தோம் .காலை பத்து மணி . நாலா பசுமையான காட்சி வீட்டில் இருந்து கொண்டு வந்த தக்காளி சாதமும் பழமும். அடுத்து ஆண்டி சுனை என்னும் ஓடை ஜில்லின்னு தண்ணி யப்பா . அடுத்து நேரான எழாவது மலை . உச்சியை அடைத்தோம் சாயங்கால நேரம் . மலையில் யாருமே இல்லை . குகையில் மட்டும் புற சாமியார்னு ஒருத்தர் இருந்தார் . நானும் கார்த்தியும் இரவு மலையில் தங்க mudivudu
1 comment:
முழுசா எழதி இருக்கலாமே
Post a Comment