Wednesday, July 8, 2009

கோணலறு

Konalaru situated akka malai range valparai. (Aanamalai riger reserve). We ( subbaiah,senthil ) went there earlier in summer this year. It s lovely place biggest green land in tamil nadu. Konalaru hut is under reconstructive . but we managed . even in summer this place very cold. This hut very near iravi kulam national park munaru. Nilkiries thar s home place. Ones afternoon we went there . the hut surrounded by
konalaru river. Very pure water. In evening we were roaming in near by hills . we saw lot of animals . almost above 50 indian gaur in same time. Night was fully coverd by sound of animals , wind really it seems nightmare. Totally different from scrap forest. Birds of that land euracious black bird, comman rose binch,nilgiries bibit, huge horn bills etc. we saw huge foot mark of tiger.






Tuesday, July 7, 2009

சி .ஆர் .ரவீந்தரன் என்னும் படைப்பாளி .

கொங்கு வட்டார எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் .நாவல் ,சிறுகதை ,கட்டுரை என நிறைய எழுதிருக்கிறார் .இவருடைய எழுத்தக்களில் கொங்கு வட்டார வழக்குகல்லும், இம் மக்களின் யதார்த்த வாழ்வும் மிக மிக்கிய இடம் வகிக்கும் . எண்ண ஓட்டங்களிலே கதையை நகர்த்தக்கூடிய படைப்பாற்றல் மிகுந்த இவரது கதைகளை வெளிட வெகு ஜன பத்திரிக்கையை நாடியதில்லை .அதனாலேய இவரது எழுத்தக்கள் வெகு ஜன மக்களை சென்றடிவதில் சிரமம் இருந்தது இதன் காரணமாக எஸ் .ராமகிருஷ்ணன் ,நாஞ்சில் நாடான் போல் வெகு ஜன வட்டத்தை பெற முடியவில்லை .இவர் எழுதிய பல நூல்கள் இவரிடமே இல்லை .(நான் நூலகத்திலே படித்தேன் ). ஆர்.சண்முகசுந்தரம் (பனித் துளி ,நாகம்மா ,அறுவடை . போன்ற அருமையான கதைகளை படைத்தவர் .இவருடைய இவருடைய எழுத்துக்களும் பெருமளவு பிரதி இல்லாமலே போனது ).கொங்கு வட்டார வழக்குகளில் அதிகம் பதிவு செய்தவர் . அவருக்கு பிறகு ரவிந்தருடைய பதிவு குறிப்பிட தக்கது . பெருமால் முருகனை ஓரளவு குறிப்பிடலாம் .(எஅறு வெயில் ,கூலா மாத்ரி ) இவர் ஓரளவு வெகு ஜன தளத்தில் இயங்குவதால் பரவலான அறிமுகத்தை கொண்டுள்ளார் .சி .ஆர் .ரவீந்தரன் எழுத்துக்களில் மஞ்சு வெளி ,காக்கை பொன் ,ஈரம் கசித்த நிலம் ( மத்திய அரசு பரிசு பெற்ற நாவல் ) குறிப்பிடலாம் . சிறுகதை தொகுப்பாக வெளி வந்த பசியின் நிறம் சிறப்பான ஒரு பதிவு .ஜெஅம்ஸ் அலனுடைய தன்னம்பிக்கை புத்தகமொன்றை தமிழில் மொழி பயத்துள்ளார் . ஒரு எளிய விவசாயே யான இவர் விளம்பரத்துக்காக தன் நோக்கக்களை மாற்றி கொள்ளாதவர் . அற்புதமான படைப்புக்களை தந்திருக்கும் இவருக்கான முக்கியத்துவம் இல்லக்கிய வட்டத்தில் குறைவு . என் இந்த நிலை ?. இங்கே கருத்து என்று எதையாவது சர்ச்சை ( கவனிக்க படவேண்டும் என்பதருக்காக ) செய்து கொண்டிருக்க வேண்டுமோ ? ஜெயா மோகன் , 0' டிகிரி புகழ் சாரு நிவேதா, கேடி .அ. மார்க்ஸ் போல .

Friday, July 3, 2009

அழகு பூ



பெண்ணல்ல பெண்ணல்ல ஓத பூ
சிவந்த கன்னங்கள் ரோசபூ

கண்ணல்ல கண்ணல்ல அள்ளி பூ
சிரிப்பு மல்லிகை பூ
(பெண்ணல்ல பெண்ணல்ல...)

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்ய பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

(பெண்ணல்ல பெண்ணல்ல...)

தென்றலை பொஅல நடபவல்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் பொஅல இருப்பவள்
கொட்டும் அருவி பொஅல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

(பெண்ணல்ல பெண்ணல்ல...)

சித்திரை மாத நிலவு ஒலி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை பொஅல இருப்பவள்
வெல்ல பாக்சை பொஅல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவல்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூன்தொஅட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மொகானம்.....

கோடை மழை .



- கவலை(இ) தண்ணி...
ஏறக்கு மச்சான்...
ஏற பூட்டி...
உழுது வச்சான்...
வித்து நெல்ல எடுத்து வச்சான்
வெடிக்க நாலு காத்திருந்தான்

- மாறி மழை பெய்யாதோ...
மக்க(பஞ்சம் தீராதோ

- மாறி மழை பெய்யாதோ
மக்க( பஞ்சம் தீர
சார(மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும்
மான் கருக்கையிலே...
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும்
சோலை வயக்குல்லையே...
(மாறி மழை)

- சட்டியில மாக்கரச்சு
சந்தியில கோலமிட்டு
கோலம் அழியும் வர(இ)
கோடை மழை பெய்யாதோ
மானத்து ராசாவே
மழை விரும்பும் புண்ணியரே
சன்னல் ஒழுவாதோ
சாரல் மழை பெய்யாதோ

- வடக்கே மழை பெய்ய
வரும் கிழக்கே வெள்ளம்
கொளத்தாங் கரையிலே அயிரை துள்ளும்
கிழக்கே மழை பெய்ய
கிணறெல்லாம் புது வெள்ளம்
பச்சை வயக்காடு நெஞ்சை கிள்ளும்
நல்ல நெல்லு கதிரறுத்து
புள்ள நெளி நெலியா கட்டு கட்டி
அவ கட்டு கட்டி போகையிலே
நின்னு கண்ணடிப்பான் அத்தை மகன்
உழவன் சிரிக்கணும் உலகம் செழிக்கனும்
மின்னல் இங்கு பட படைக்க
(மாறி மழை)

- வரப்புல பொண்ணிருக்கு
பொண்ணு கையில் கிளி இருக்கு
கிளி இருக்கும் கையா நீ அப்போ புடிப்பா

- வேடைஎல்லாம் செடியாகி
செடியெல்லாம் காயாகி
காய வித்து உன் கையா புடிப்பேன்

- புது தண்டட்டி போட்ட புள்ள
சும்மா தள தளன்னு வளந்த புள்ள
ரா தவளைஎல்லாம் குலவை இட
நான் தாவுறேன் உன் மடி மேல

- கனவுகள் பலிக்கணும்
கழனியும் செழிக்கனும்
வானம் கரு கருக்க
(மாறி மழை)

எண்ணிய எண்ணக்கள் ஈடேற



முந்தி முந்தி விநாயகரே
முப்பது முக்கொது i தேவர்களே
நீர் கொடுத்த நீர் ஐ எல்லாம்
நீர் கொடுத்த நிலத்துக்கே
பாய்ச்ச பபூரின்
சீராகா ஏரோட்டி
பார்முழுக்க சொருகொடுத்து
காக்க பபூரின்
ஆதரிக்க வேணுமையா

ஏதமையா ஏத்தம் எலோலங்கடி
ஏதமையா ஏத்தம்
ஏதமையா ஏத்தம் எலோலங்கடி
ஏதமையா ஏத்தம்
உங்கப்பன் உன் பாட்டன் முப்பாட்டன் சொத்து இது
ஏதமையா ஏத்தம் எலோலங்கடி
ஏதமையா ஏத்தம் -எலோலங்கடி
ஏதமையா ஏத்தம்
எலோலங்கடி
ஏதமையா ஏத்தம் உண்ணாக்கு ரொம்ப
ஏதமையா ஏத்தம்
ஏதமையா ஏத்தம் உண்ணாக்கு ரொம்ப
ஏதமையா ஏத்தம்

கோவணத்தில் ஒரு காசிருந்தா
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டு படிக்கிற என் மாமா
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா ?
கோவணத்தில் ஒரு காசிருந்தா
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டு படிக்கிற en மாமா
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா ?
கோவணமும் இல்ல கையில் காசும் இல்ல i
பாடு வருதே என்னபுள்ள
கோவில் சில போல உன்னை கண்டதால்
ஏத்தம் கேடுதே கண்ணிபுள்ள
செலைய பார்த்தாலே
சொக்கி போகுற என் மாமா
வேலைய பா ர மாமா
அந்த வெட்டி பேச்சு ஏன் மா
காஞ்ச்த வயலுல தண்ணிய பாய்ச்சனும்
ப்ன்ஜத்த தீரிக்கணும்
பதிராகம் கோர்க்கும் (?????)

ஏதமையா ஏத்தம் உண்ணாக்கு ரொம்ப
aethamaiyaa aeththam
ஏதமையா ஏத்தம் உண்ணாக்கு ரொம்ப
ஏதமையா ஏத்தம்

சுவிட்ச் ஒன்ன தட்டி விட்டுப்புட்டா
பம்ப் செட்ல தண்ணி கொட்டி பிடும்
ஆச்சு வேலை செய்ய வக்கிளையே
இங்கு வாக்கான பேச்சு ஏன் மாமா
சுவிட்ச் ஒன்ன தட்டி விட்டுப்புட்டா
பம்ப் செட்ல தண்ணி கொட்டி பிடும்
ஆச்சு வேலை செய்ய வக்கிளையே
இங்கு வாக்கான பேச்சு ஏன் மாமா
எந்திரம் வெச்சு வெளி செயாலாம்
நாம் என்ன செய்ய ப்தூமியிலே
மண்ணோட மனுஷன் மனசு ஏழையும்
மகத்துவம் வருமா சொல்லு புள்ள
மண்ணு வேலஞ்சாலே அது வேனாங்குதா மாமா
கையில் பொண்ணு நேரங்சாலே அது போள்ளததா மாமா
விஞ்ஞான காலில் எல்லாமே மிஷன் -நு
மனுஷன் மனசு கூட மிஷன் ஆச்சு pO புள்ள

ஏதமையா ஏத்தம் உண்ணாக்கு ரொம்ப
ஏதமையா ஏத்தம்
ஏதமையா ஏத்தம் உண்ணாக்கு

ரொம்ப ஏதமையா ஏத்தம்

உங்கப்பன் உன் பாட்டன் முப்பாட்டன் சொத்து இது

ஏதமையா ஏத்தம் எலோலங்கடி

ஏதமையா ஏத்தம் -எலோலங்கடி

ஏதமையா ஏத்தம்

எலோலங்கடி
ஏதமையா ரொம்ப ஏத்தம் உன்னாக்கும்கூட
ஏதமையா ரொம்ப ஏத்தம்
ஏதமையா ரொம்ப ஏத்தம் உன்னாக்கும்கூட
ஏதமையா ரொம்ப ஏத்தம்

Thursday, July 2, 2009

கள்ளிக்காட்டு இதிகாசம்







கள்ளிக்காட்டு இதிகாசம் வெறும் புத்தகம்மட்டுமல்ல , என் மக்களின் ஒளிவுமறைவற்றவாழ்க்கையின் பிரதிபலிப்பு .

இந்த நாவலில் வருகின்ற முக்கிய கதாப்பாத்திரம் பேயத்தேவர். இவர் தான் வாழ்ந்த மண்ணையும்,மனைவியையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பவர். இவருக்கு இருக்கின்ற சொத்து ஒரு சிறிய ஒலைக்குடிசை, ஒரு மாடு, முருங்கைமரம்,ஆடுகள்-கோழிகள்,அடர்ந்த கள்ளிக்காடு.


அந்த கிராம மக்களுக்கு இவைகளே சொத்தாக தெரிந்தன. ஆனால், இவைகளை மீறிய ஒன்று - குடும்ப உறவு,பந்தம்,பாசம் என்ற மனித உறவு சங்கலியால் பிணைக்கப்பட்டு ,வாழ்விலும்-சாவிலும் எல்லோரும் பங்கேற்றனர் என்பதே இந்த மண்ணின் மகிமை. இதனை வைரமுத்து அற்புதமான நாவலாக படைத்துவிட்டான்.

பக்கங்களை புரட்ட புரட்ட மனம் வலித்துகொண்டிருந்தது பேயத்தேவரும், மொக்கையும் என் அருகிலேயே அமர்ந்திருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது .

அவர் பிறந்த ஊர். மண்ணோடு போராடும் மனிதர்களும், ஆறு மாடுகளும், பறவைகளும், ஊரைக் காவல் காத்த பாலைவனத் தாவரங்களும் வைரமுத்துவின் ஐந்து வயது ஆச்சர்யங்கள்.

நிச்சயமா இது ஒரு இதிகாசம் தான் . கிராமத்து எளிய மனிதர்களின் யதார்த்தை அழகா பிரதிபலித்திருப்பார் . இதில் வரும் பெய தேவர் என்ற மனிதன் வெளியூர் சென்றிருக்கும்போது அவர் மனைவி இறந்த சேதி வரும் அவர் திரும்பி வீடு நோக்கி வரும் போது மனைவியுடன் அவர் வாழ்த வாழ்வை நினைத்து பார்க்கும் அவரது எண்ண ஓட்டம்களை , வாழ்வியல் யதர்த்தம்களை, அழகாக உணர்வு படுத்திருப்பார் . ஓர் எடத்தில் திருமணத்தை பற்றி " நகரத்து திருமணக்கள் உரிமைகளை முன்னிறுத்தி நடப்பவை . கிராமத்து திருமணக்கள் கடமைகளை முன்னிறுத்தி நடப்பவை.'
இந்த நாவலுக்காக வைரமுத்து பெற்ற விருதை விமர்சனம் செய்த மனுசிய புத்திரன் ,ஜெய மோகன் போன்ற அறிவு ஜிவிககுக்கு இந்த மண்ணீன் வாழ்க்கை புரியுமா . இந்த நேரத்தில். கி.ராவையும்,நாஞ்சில் நாடனையும் நினைக்கத்தோன்றுகிறது. ஆனாலும் செம்மீனையும்,காண்டேகரின் 'யயாதியையும் 'படித்தவர்களுக்கு, தமிழில் அப்படியொரு படைப்பு வரவில்லையே என ஏங்கத்தோன்றும். சமீபகாலமாக நவீன படைப்பாளிகளுக்கு, பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம் '- ஒரு கற்பனா தத்வார்த்த படைப்பாக தோன்றி, நிஜவாழ்வின் எல்லைகளைக்கூட தொடமுடியாமல் போனதும், நாமெல்லாம் எதிர்பார்க்காத ஒரு சினிமாக் கவி இந்த 'கள்ளிக்காட்டு இதிகாசத்தைப்படைத்து ' , அறிவுஜீவிகளின் மண்டையைப்பிளக்க செய்ததும், காலத்தின் கட்டாயமாகவும்,என்றுமே நிஜவாழ்வின் எழுத்துக்களே காலங்காலமாக பேசப்படும் என்பதும் உண்மையாக படுகின்றது.

Wednesday, July 1, 2009

இசை தேவன்


இசையை நேசிக்கும் நண்பர்களுடன் இளையராஜா இசை குறித்து பேசுவது என்பது சுகமான அனுபவம் . இளையராஜா இசையமமைபளராக, பாடகராக , ஆன்மீக வாதியாக பல தளங்களை கொண்டவர் . அதிலும் ரமணர் மீது அவர் கொண்ட அன்பு வியப்பானது .இவருக்கு பிறகு கிராமத்து கலாச்சார இசையை இவளவு அழகாக படைக்க ஒருவர் இல்லை . என்நென்றல் மற்றவர்கள் இசையை நகரத்து கட்டிடங்களில் படித்தவர்கள் . அவர்களுக்கு கிராமம் ஒரு விஷயம் . ஆனால் ராஜாவுக்கோ கிராமம்தான் வாழ்வு .

ஆன்மிகமும் கலாச்சரமும் கலந்து ராஜா தந்த இந்த பாடல் .




படம் : மோகமுள்
பாடல் : வாலி்
இசை : இளையராஜா
பாடியது : K.J.யேசுதாஸ்

கமலம் பாத கமலம்...
கமலம் பாத கமலம்...
கமலம் பாத கமலம்...

உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம்...

ஆகாயம் வெளுக்கும்
அதிகாலை அழகில்
காகங்கள் விழித்து
கரைகின்ற பொழுதில்
நெல்மூட்டை நிரப்பி
நெடுஞ்சாலை கடக்கும்
வில்வண்டி இழுக்கும்
மாட்டின் மணியோசை
மயக்கும் இதமான இளங்காற்று
எனைத் தீண்டித் திரும்பும்
மெதுவாக இசைஞானம்
மனதோடு அரும்பும்
ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க
அருள் எனும் பேரமுதினைப் பொழிந்திடும்
கமலம் பாத கமலம்


உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம்...

நாவாறப் பெரியோர்
நிதமிங்கு இசைக்கும்
தேவாரப் பதிகம்
திசைதோறும் ஒலிக்கும்
மும்மூர்த்தி பிறந்து
சாகித்யம் புனைந்து
செம்மூர்த்தி நினைவில்
தெய்வ சங்கீதம் வளர்த்து
திருவீதி வலம் வந்த
தலம் இந்த தலம் தான்
இசைமாரி நிதம் பெய்த
இடமிந்த இடம் தான்
நினைத்தால் மனத்தால்
துதித்தால் நலமுறும்
இசைநயங்களை வழங்கிடும்
கமலம் பாத கமலம்...


உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்