1992. A mother in Somalia holds the body of her child who died of hunger.சோமாலியாவில் பட்டினியால் இறந்த தனது மகளினை கையில் ஏந்தியிருக்கும் தாய்.
உகண்டாவில் பட்டினியால் சாகப்போகும் ஒருகுழந்தை ......வேறு வார்த்தைகள் வேண்டுமா ?
1963. Thich Quang Duc, the Buddhist priest in Southern Vietnam , burns himself to death protesting the government's torture policy against priests. Thich Quang Dug never made a sound or moved while he was burning.தெற்கு வியட்நாமில் Thich Quang Duc என்ற பெளத்த துறவி ,அமெரிக்கா அரசாங்கத்தின் கொடுமைகளை எதிர்த்து தீக்குளிக்கும் காட்சி, எரியும் பொது இந்த துறவி அசையவுமில்லை எந்தவொரு சத்தமும் போடவில்லை.
இந்த மாதிரி நிறைய துறவிகள் தீக்குளிப்பு மரணம் உலக வல்லரசை அதிர்ச்சி அடைய செய்தது . கத்தி , துப்பாக்கி , வெடிமருந்து எதுவுமில்லாமல் தியான நிலையில் தீக்குளிப்பு ( இல்லை தீக்குளிப்பு நிலையில் தியானம் ) .
நம்ம ஊர் துறவிகளை நினைத்து "நித்தி" யா தூக்ககத்தை துறக்க வேண்டாம் .

No comments:
Post a Comment