Monday, July 13, 2009

For want of a drink




Alcoholism wreaks havoc in tha lives of not only the individual who drinks, but also the society, government, the country, and future generations.
A reson is an alcoholic when…
His physical compulsion to drink overrides all other concerns
He needs more and more alcohol to enjoy a high
He experiences withdrawal symptoms ,sleep disturbances,
enxiety,tremors and confusion
he is unable to cut down his intake of alcohol
his drinking begins to come in the way of his relationships and occupation.
Alocohol can completely take over the life of the individual.

ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்டிருண்டால் பாவமும் இல்லை
சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்

(ஒரு பண்பாடு...)

வளர்ந்து வாராத பிறை இல்லை
வடிந்து விடாத நுரை இல்லை
திரும்பி வாராத பகல் இல்லை...
திருந்திவிடாத மனம் இல்லை
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
உயிரை சுவைக்கும் பொய் இல்லை
இதை இன்பம் என்பது இழக்காகும்
நீ குளித்தால் கங்கை அழுக்காகும்

(ஒரு பண்பாடு...)

மயக்கம் என்பது மாதிரியா
மரணம் போகும் யாத்திரையா
விளக்கு இருந்தும் இருட்டரையா
விடிந்த பின்னும் நித்திரையா
வரம்பு கடந்து, நரம்பு தளர்ந்து
வரம்பு கடந்து, நரம்பு தளர்ந்து
வயதை தொலைத்து வாழுவதா
இந்த உலகம் உன்னை அழைக்கிறது
அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது

No comments: